மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது திருமண நாளையொட்டி திருமண தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சுஷ்மா சுவராஜின் திருமண தினத்தன்று தனது கணவர் சுவராஜ் கவுசலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுஷ்மா வெளியிட்டுள்ளார். சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படத்தை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
திருமண நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள இப்புகைப்படத்தை 6,200 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.