பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவர் வெளிப்படுத்திய திறன் மற்றும் ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்காக, கமல்ஹாசன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website