2016 ஆம் ஆண்டு வெளியாகிய சில படங்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தவகையில் சென்னையில் அதிக வசூல் சாதனையினை படைத்து டாப் இடங்களை சில திரைப்படங்கள் தக்கவைத்துள்ளது.
அந்த வகையில் டாப் 20 படங்களின் விபரம் இதோ,
20. தொடரி – 2.85 கோடி
19. ஆண்டவன் கட்டளை – 3.02 கோடி
18.காதலும் கடந்து போகும் – 3.02 கோடி
17.இது நம்ம ஆளு – 3.04 கோடி
16.காஷ்மோரா – 3.25 கோடி
15. தில்லுக்கு துட்டு 3.30 கோடி
14. கொடி – 3.30 கோடி
13.அரண்மனை-2 – 3.32 கோடி
12.இறுதிச்சுற்று – 3.35 கோடி
11. தர்மதுரை – 3.38 கோடி
10. தி.காஞ்சூரியன் – 3.52 கோடி
09.தி ஜங்கிள் புக் – 3.60 கோடி
08. தோழா – 3.80 கோடி
07. ரஜினி முருகன் – 4.05 கோடி
06. அச்சம் என்பது மடமையடா – 5.15 கோடி
05. 24 – 5.40 கோடி
04. இருமுகன் – 5.80 கோடி
03. ரெமோ – 5.85 கோடி
02. தெறி – 11.50
01. கபாலி – 12.35 கோடி வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
மேலும் இந்த வருடம் மட்டும் அதிகப்படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் படங்கள் 3 இந்த வசூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.