சினிமா என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பூனம் பாண்டே குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இவர் சமீபத்தில் ஒரு அப்ளிகேஷன் (App) வெளியிட்டார், அந்த அப்ளிகேஷனில் தன்னை பற்றிய எல்லா செய்திகளும் வரும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அவரின் நிர்வாண புகைப்படங்களும் அதில் இடம்பெற்றது, இந்த அப்ளிகேஷன் சமீபத்தில் வெளிவந்தது.
இவை வெளிவந்த ஒரு சில மணி நேரத்திலேயே இதை கூகுள் நிறுவனம் தடை செய்தது. இதனால் தான் மிகவும் மனமுடைந்துள்ளதாக பூனம் கூறியுள்ளார்.