சினிமாவை விட தற்போது சீரியல் பிரபலங்கள் தான் சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில் ஹிந்தி சீரியலில் பிரபலமான நடிகை அனேரி வஞ்சானி.
இவர் சமீபத்தில் தான் பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், இவை ரசிகர்களுக்கு இடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
பலரும் இவரை பற்றி தவறாக பேச, அதற்கு அவர் ‘இது என் உடல் நான் என்ன உடை வேண்டுமானாலும் அணிவேன்’ என்று பதில் அளித்துள்ளார்.