சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர்.
சந்தானம், சிவகார்த்திகேயன் என பல நட்சத்திரங்களை கூறலாம். தற்போது அடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்க இருக்கிறார் தொகுப்பாளினி ஜாக்குலின்.
நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் தான் ஜாக்குலின் நடிக்க இருக்கிறாராம். அதுவும் நயன்தாராவுடன் முழு கதையிலும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.