ஒல்லி நடிகருடன் இனிப்பு கடை நடிகை இணைந்து நடித்துள்ள படம் சமீபத்தில் ரிலீசானதாம். இது ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்று வருகிறதாம்.
இந்நிலையில் நடிகரை வைத்து இந்தியில் இடம் பிடிக்க ஆசைப்படுகிறாராம். இதற்காக நடிகரை வைத்து இந்தியில் தூதுவிடுகிறாராம்.
ஏற்கனவே நடிகை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பட வாய்ப்பு வைத்திருக்கிறாராம். இருந்தாலும் இந்தியில் கால் பதிக்க தூது விடுகிறாராம்.