சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் 56 கோடி ரூபாய்க்கு புது வீடு வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. இன்று மற்றோரு நடிகரின் புது வீடு பற்றிய செய்தி அதிகம் வைரலாகியுள்ளது.
டைகர் ஷ்ரோப் தற்போது மும்பையின் Khar பகுதியில் பல கோடி ருபாய் கொடுத்து ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாராம். பலருக்கும்ஆச்சர்யம் என்னவென்றால் அது 8 பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பதுதான்.
டைகர் ஷ்ரோப் எப்போதும் பிட்நெஸுக்கு அதிக கவனம் செலுத்துபவர் என்பதால் இந்த வீட்டிற்கு உள்ளேயே ஒரு ஜிம் அமைக்கவுள்ளாராம்.
நடிகர் ஜான் ஆபிரகாமின் தம்பி ஆலன் தான் இந்த அபார்ட்மெண்டின் இன்டீரியர் டிசைனிங் பணிகளை செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.