நடிகர் சிம்பு மற்றவர்கள் பழகும் விதம் பற்றி பலரும் பல நடிகர்களும் பேசி கேட்டிருப்போம். அதனாலேயே அவருக்கு நண்பர்கள் மிக அதிகம் என்றும் சிலர் கூறுவதுண்டு.
இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி அவர் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். 7c, பகல் நிலவு, யாரடி நீ மோஹினி போன்ற சீரியல்களில் நடித்தவர் அவர்.
“சிம்பு நடிகர் இல்லை, எனக்கு கடவுள். நானும் லிரிக்ஸ் எழுதுவேன். என்னுடைய பிரெண்ட்ஸ் படித்துவிட்டு நீ female version சிம்பு என கூறுவார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.