சென்ற வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் நடைபெறாத நிலையில் இந்த வாரம் நிச்சயம் ஏவிக்ஷன் இருக்கும் என கமல் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. அதில் பெரும்பாலானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா பெயரை தான் கூறினார். சாண்டியும் கவின்-லாஸ்லியா ஜோடியை தான் கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறுதியில் நாமினேஷன் லிஸ்டில் லாஸ்லியா, கவின், முகேன், ஷெரின், சேரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகள் எண்ணிக்கை விவரம் கீழே.
லாஸ்லியா-5
கவின்-5
முகேன் – 2
ஷெரின்-2
சேரன்-2