டிவி துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மிக அதிகம். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம் என பெரிய லிஸ்ட் உள்ளது.
தற்போது அந்த பட்டியலில் நீயா நானா கோபிநாத்தும் இணைந்துள்ளார். அவர் ´இது எல்லாத்துக்கும் மேல´ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜயகாந்தின் கண்ணுபடப் போகுதையா படத்தினை இயக்கிய பாரதி கணேஷ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.