விஜய் நடிப்பில் கடந்த ஒக்டோபர் 25 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான பிகில் படம் வசூல் அளவில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது.
5 நாட்கள் ரூ 200 கோடி வசூலை தாண்டிய இப்படம் தற்போது 7 நாட்களை கடந்து விட்ட நிலையில் வசூல் ரூ 220.3 கோடியை எட்டியுள்ளது.
இவ்வாண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் வசூலை பிகில் படம் 6 நாட்களில் தற்போது முந்தியுள்ளது.
பிகில்
இந்தியா – ரூ 145 கோடி
தமிழ்நாடு – ரூ 99 கோடி
உலகளவில் – ரூ 210+ கோடி
பேட்ட
தமிழ்நாடு & இந்தியா – ரூ 140 கோடி
ஓவர் சீஸ் – ரூ 71 கோடி
உலகளவில் – ரூ 211 கோடி
மேலும் பிகில் படம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ 265 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.