பிரபல தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நந்தினி. இவர் மைனா நந்தினி என்று அறியப்படுவதில் தான் அதிக பிரபலம்.
இவரது முதல் திருமண வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். அவர் பிரபல நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், அந்த தகவலை நாம் பதிவு செய்தோம்.
இந்த நிலையில் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துவிட்டது. தாலி கட்டும் அந்த நேரத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் யோகேஷ்.