ஸ்ரீரெட்டி எப்போதும் சர்ச்சைகளில் சிக்குபவர். இவர் சிக்குகிறார் என்பதை விட பல பேரை சிக்க வைக்கின்றார் என்பதே உண்மை.
அந்த வகையில் சமீபத்தில் இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார். இதில் இவர் நயன்தாரா கூட தான் திருமணம் ஆனவரை காதலித்தார்.
அவரை எதிர்த்து உங்களால் ஒரு கேள்வி கேட்க முடிந்ததா? அது தான் ஒரு பெரிய நடிகைக்கும், போராடிக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.
இவர் இப்படி பேசியது சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஆகியுள்ளது.