கிறிஸ் மோரீஸ் – அடிப்படை விலை ரூ.75 லட்சம் – விற்பனை விலை ரூ.16.25 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்
கைல் ஜேமிசன் – அடிப்படை விலை ரூ.75 லட்சம் – விற்பனை விலை ரூ.15 கோடி – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்
கிளென் மேக்ஸ்வெல் – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.14.25 கோடி – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்
ஜை ரிச்சா்ட்சன் – அடிப்படை விலை ரூ.1.50 கோடி – விற்பனை விலை ரூ.14 கோடி – அணி: பஞ்சாப் கிங்ஸ்
கிருஷ்ணப்பா கௌதம் – அடிப்படை விலை ரூ.20 லட்சம் – விற்பனை விலை ரூ.9.25 கோடி – அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்
ரிலே மெரிடித் – அடிப்படை விலை ரூ.40 லட்சம் – விற்பனை விலை ரூ.8 கோடி – அணி: பஞ்சாப் கிங்ஸ்
மொயீன் அலி – அடிப்படை விலை ரூ.2 கோடி – விற்பனை விலை ரூ.7 கோடி – அணி: சென்னை சூப்பா் கிங்ஸ்
ஷாருக் கான் – அடிப்படை விலை ரூ.20 லட்சம் – விற்பனை விலை ரூ.5.25 கோடி – அணி: பஞ்சாப் கிங்ஸ்
நாதன் கோல்டா் நீல் – அடிப்படை விலை ரூ.1.50 கோடி – விற்பனை விலை ரூ.5 கோடி – அணி: மும்பை இண்டியன்ஸ்
ஷிவம் துபே – அடிப்படை விலை ரூ.50 லட்சம் – விற்பனை விலை ரூ.4.40 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்