பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சித்ரா. தன்னை மிகவும் தைரியமான பெண்ணாக திரையில் காட்டிவந்த இவர் இப்படி ஒரு காரியம் செய்வார் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரை இப்போதும் ரசிகர்கள் நினைவு
பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல
நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும்
இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே பெயர் ரஜினிகாந்த் தான். இவருடைய நடிப்பில் தற்போது தலைவர் 169 திரைப்படம் உருவாகவுள்ளது. நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார். சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு
தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுபவரைத் திருமணம் செய்துள்ளார் நடிகை அகல்யா வெங்கடேசன். 2014 முதல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றி கவனம் பெற்றவர் அகல்யா வெங்கடேசன். தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம், யானை போன்ற பல
நடிகர் கமல்ஹாசன் பாராட்டியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்தப் படத்திற்கு
கன்னட சினிமா நடிகர் யஷ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துவிட்டார், அதற்கு காரணம் Kgf 2 திரைப்படம். இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல்
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்குமுன் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம்
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அடுத்ததாக படைத்துள்ள படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் 100 நிமிடத்தை எடுத்து அதனை படமாக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். வருகிற 12 ம் திகதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. படத்தின்