உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.30 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம்
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த பிரிட்டன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, உலகம்
குரோஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். குரோஷியாவின் பெட்ரின்ஜா நகரத்தில் ரிக்டர் அளவில் 6.4 ஆக பாதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதில்
பிரான்ஸை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பியர் கார்டின் (98) செவ்வாய்க்கிழமை காலமானார். தனது 14 ஆவது வயதில் மாணவப் பருவத்தில் தையற்கலை உதவியாளராகத் தொடங்கிய இவரது பயணம், 7 பதிற்றாண்டுகள் நீடித்தது. பெண்களின் ஆடைகளில் மட்டுமே அனைத்து
திபெத்தில் அடுத்த தலாய் லாமாவை சீனாவின் தலையீடின்றி நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாா். திபெத்திய பௌத்த மதத் தலைவா் தலாய் லாமா என அழைக்கப்படுகிறாா். தற்போதைய 14 ஆவது தலாய் லாமா
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா தங்கள் நாட்டிலும் பரவுவதைத் தவிா்க்கும் வகையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் ஜப்பான் தடை செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது : தலைநகா் யாவுண்டேவை நோக்கி 60 பேருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, ஃபோம்பான் நகரில் எதிரே வந்த லாரியில்
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் வசிக்கும் சுமாா் 45 கோடி மக்களுக்கு கரோனா
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7 கோடியே 90 லட்சத்து 53 ஆயிரத்து 694 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 17,37,629 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: