பட்டையக் கிளப்பும் ‘கபாலி’ திரைப்பட போஸ்டர்கள் ரசிகர்களுக்காக வௌியிடப்பட்டுள்ளன.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. கீர்த்தி கலைஞர் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி ஆவார்.
மகேஷ்பாபு, ஷ்ருதி ஹாசன் நடிப்பில் “செல்வந்தன்” திரைப்படத்தின் புதிய படங்கள்!