இன்றைய நற்சிந்தனை – ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது – சாமுவேல் பட்லர்.
இன்றைய நற்சிந்தனை – இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன. – பிரேண்டர்ஜான்சன்.
இன்றைய நற்சிந்தனை – மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும் – வள்ளலார்.
இன்றைய நற்சிந்தனை – சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம் – ஸ்டீலி.
இன்றைய நற்சிந்தனை – கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும் – முகம்மது நபி.
இன்றைய நற்சிந்தனை – அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது – புத்தர்.
இன்றைய நற்சிந்தனை – நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
இன்றைய நற்சிந்தனை – மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
இன்றைய நற்சிந்தனை – பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள் – அடால்ஃப் ஹிட்லர்.
இன்றைய நற்சிந்தனை – அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல் – ஜெபர்சன்.