இன்றைய நற்சிந்தனை – உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை – வோல்டன்.
இன்றைய நற்சிந்தனை – துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை – டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
இன்றைய நற்சிந்தனை – மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது – சாணக்கியர்.
இன்றைய நற்சிந்தனை – வாய்ப்புக்காக காத்திராதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். – டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இன்றைய நற்சிந்தனை – மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். – பெர்னார்ட்ஷா.
இன்றைய நற்சிந்தனை – எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. – ஜேம்ஸ் ஆலன்.
இன்றைய நற்சிந்தனை – நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். – அன்னை தெரசா.
இன்றைய நற்சிந்தனை – ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம். – டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இன்றைய நற்சிந்தனை – உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும். – மான்ஸ்பீல்டு.
இன்றைய நற்சிந்தனை – தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம் – சிம்மன்ஸ்.