ஒடிஷாவின் பத்ரக் நகரில் வசிக்கும் ஒருவர் குழந்தையில்லாத தம்பதியினருக்கு தனது ஒரு வயது மகனை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு மொபைல் போன், சில நகைகள் மற்றும் துணிகளை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் மது அருந்தியுள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்னதாக ஐபோன் எமது உலகை மாற்றியமைத்தது. இப்போது ஆப்பிளின் புதிய அறிமுகம் வளரும் போட்டியை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முகமறியும் தொழில் நுட்பம் உட்பட பலவிதமான புதிய வசதிகளுடன் ஐஃபோன்10 ஊடக தலைப்புகளில்
அமெரிக்காவில் மரத்தில் மோதி விமானம் விழுந்த பின்னரும், அதனை ஓட்டிய விமானி அதிக காயங்களின்றி தப்பியுள்ளார். கனெக்டிகட்டில் உள்ள பிளேன்வில்லில் தரையிறங்க முயற்சி செய்தபோது, இந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. 79 வயதான விமானி சிகிச்சைக்காக
அடுத்த ஆண்டுக்கான அமெரிக்க அழகியை தேர்வு செய்யும் 97-வது ஆண்டு போட்டி அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மற்றும் புவெர்டோ ரிக்கோவை சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘எரிக் ல்யூக் டிரம்ப்’ என பெயரிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகனான எரிக் டிரம்ப் – லாரா
சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ (நீலத்திமிங்கலம்) என்ற இணைய தள விளையாட்டு பரவி வருகிறது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் ‘50’ சவால்கள் அளிக்கப்படுகிறது. ரெயில் பாதையில்
1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி இப்போது 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.
‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஐஃபோன் செல்பேசி வெளியிட்டின் 10-ஆவது ஆண்டாகிய இந்த ஆண்டு, இது வரை வழங்கப்படாத அளவுக்கு மிகப் பெரியதொரு மேம்பாடோடு புதிய ஐஃபோன் வெளியாகும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. முன்பக்கம் முழுவதும் காட்சித்திரையாக
அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து, அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள
தெலுங்கானாவில் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியின்