நடிகர் புகழ் குக் வித் கோமாளி ஷோ மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். சந்தானம் படம், அஜித்துடன் வலிமை என தொடர்ந்து அவர் பிசியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தில் அவரது ரோல் சில நிமிடங்கள் கூட வரவில்லை.
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். பின்னர் பிரபலமான நடிகையான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடிப்பில்
விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். தில் ராஜு இப்படத்தை தயாருக்கிறார். தளபதி 66 படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ்
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004 நவம்பர் 18ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட். 136 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த பாடல் இன்னும் வைரலாக தான் இருந்து வருகிறது. அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த
சின்னத்திரையில் பிரபலமானதன் மூலம் பெரிய திரைக்கு சென்ற முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் கவின். அதனை தொடர்ந்து பிக்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களை போலவே இந்த சீஸனும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று
2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’
சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு வாரம் முழுவதும் நடந்த டாஸ்கில் போட்டியாளர்கள் யாரும் ஈடுபாடு காட்டவில்லை. இது பற்றி சிம்பு இன்று போட்டியாளர்களை விளாசி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தார். அவர் அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ட்விட்டரில் ட்ரோல் செய்து