ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் Ajaz Khan. இவர் சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவரை நேற்று போலீசார் ஹோட்டல் அறையில் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் 9 வைத்திருந்ததாக அவர் கைதாகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6 ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில்
மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள்.
மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டுவிட்டரில் பதில்
சினிமா பிரபலங்கள் அண்மைகாலமாக பல விபத்து சம்பவங்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பிரபல நடிகரான ராணாவின் அப்பாவும் தயாரிப்பாளருமான Daggupati Suresh Babu சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கடந்த ஞாயிறு வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இரவில் 10.30
‘மீ டூ’ மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை
ரஜினி, விஜய், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு.
நீது சந்திரா என்றால் பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்தி, தெலுங்கு என படங்களில் அடுத்தடுத்து நடுத்து வந்தவர். யாவரும் நலம் படம் மூலமாக தமிழுக்கு வந்து தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை என சில படங்களில் கவர்ச்சியாக
ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதை இருவரும்