அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். நடிகர் கணேஷ்வெங்கட் ராம் மற்றும் நிஷா திருமண அண்மையில் கோலகலமாக நடைபெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்…
வெங்கட், நிஷா இவர்கள் இருவரும் ஊடக பிரபலங்கள். இவர்களுடைய காதல் கதையை நாம் அனைவரும் அறிவோம். விரைவில் திருமணம் நடக்க இருக்கும் இருவரும் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் களம் இறங்கியுள்ளனர். இதோ அவற்றில் சில புகைப்படங்கள்…