நுகரும் திறனை இழப்பது ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.
அண்மையில் ‘சமந்தா’ என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல்
இந்தியாவில் ரத்த தானத்தை மிக எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அதன் நிறுவனர் மர்க் ஸக்கர்பெர்க் கூறுகையில்:- இந்தியாவில் விபத்து மற்றும் முக்கிய அறுவைச்சிகிச்சைகள் போன்ற அவசரமான சூல்நிலையில்
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோ சாட்’ 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள்ளது. நமது பால்வழி மண்டலத்தைப் போல பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்த இந்த மண்டலம்,
அது, உலகிலேயே மிகவும் குளிரான இடம்; அந்நாளின் மிகவும் குளிரான நேரத்தில், கடலிற்கு 3500மீட்டர் உயரமானது. குளிர்காலத்தின் மத்தியில், அங்கு வெப்பநிலை, மைனஸ் 30 டிகிரியை தொடும். இமய மலையின் மேலே, இந்தியாவின் வடக்கில் உள்ள, லடாக் பகுதியில் தண்ணீர்
கரியால் வரையப்பட்ட இந்த நிர்வாணப் பெண் ஓவியம், மோனலிசா ஓவியமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் பிரஞ்சு கலை வல்லுநர்கள். கடந்த 150 ஆண்டுகளாக ஒரு கலைத் தொகுப்பில் காணப்படும், ‘மொன்னா வண்ணா’ என அறியப்படும் இந்த ஓவியம் ஏற்கெனவே லியனார்டோ டா
உலகிலேயே முதன்முறையாக, மனித கருக்களில் ஏற்பட்டுள்ள நோயை அகற்றுவதற்குரிய துல்லியமான “இரசாயன அறுவை சிகிச்சை” மேற்கொள்ளப்பட்டுள்ளது என சீன ஆராய்ச்சியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். சன் யாட் சென் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழு
ஒரு புதிய ஆய்வின் படி, ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் எச்.ஐ.வி. நோய்த்தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2004-2015க்கு இடையிலான காலத்தில்
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் எப்போதுமே தமக்கு எதிராகவே இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் குற்றம்சாட்டியதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மறுப்பு தெரிவித்துள்ளார். “ஃபேஸ்புக் எப்போதுமே டிரம்புக்கு
வாலிப வயதினரைக் கவர்ந்த பிளேபாய் இதழின் நிறுவனர், ஹியூ ஹெஃப்னர், 91 வயதில் காலமானார். இயற்கைக் காரணங்களால், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இல்லத்தில் அவர் அமைதியாக உயிர் பிரிந்ததாக, பிளேபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1953இல், ஹெஃப்னர் , பிளேபாய் இதழை தனது