சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக பெண் வீட்டாருக்கு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சாத்பாக் காவல் சரகத்தைச் சேர்ந்தவர் காலித் மெஹ்மூத். இவர் சாப்பாடு வாங்குவதற்காக வெளியில் சென்ற தனது 12 வயது மகளைக் காணவில்லை என்று கடந்த ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். மகள் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம்
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட கேலக்சி நோட் 7 ரீசார்ஜ் செய்யும்போது தீப்பற்றி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும் இந்த முறை சில அநாகரிகமான பிரசாரம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈராக் கூட்டுப்படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல்
இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200-க்கும்
பாலிவுட் கதாநாயகிகள் அவர்களது உடை விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது வழக்கம். எந்தவெரு பட விழாக்கள், பேஷன் ஷோக்கள் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வருவார்கள். இதற்காக ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை
டெல்லியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. நாணய சுழற்சி வென்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய
நம்மில் பெரும்பாலோனோர் பயணிக்கும் விமானத்தை கண்டறிவதற்காக கூகுள் ப்ளைட்ஸ் சேவையை ஏற்கனவே அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தியுள்ளது. உதாரணமாக விமானத்தில் நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள் எனில் பயணம்