கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி,
எம்.ஜி.ஆர் நடித்த நம் நாடு படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் செந்தில்நாதன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார். விஜயகாந்த், ராதிகாவை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படம் பெரிய அளவில்
‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. இதையடுத்து ராஷ்மிகாவின் மார்கெட்டும்
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா. அந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல
லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராத விதமாக கடலில்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், பிடதியில் நித்தியானந்தா ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து ராமநகர் மாவட்ட பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் நீதிமன்றில் நடந்து வருகிறது.