கடந்த சில தினங்களாக #10YearChallenge என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது
என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என்று அடிக்கடி புலம்புபவரா நீங்கள்? அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நீங்கள் ஒல்லியாக இருப்பதற்கு, உங்களது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணமென்று தெரியவந்துள்ளதாக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும்
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 29 ஆம்
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார். இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின்
ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில்
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10
விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை சார்பில்,
முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம். சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார். அவர் ஊர் சுற்ற ஆட்டோவையே