நடிகை காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு இந்தியில் துணை நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு பழனி படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் படங்கள் குவிந்தன. கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த
பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் – ராகுல் பிரீத்தி சிங் நாயகன், நாயகியாக நடித்துள்ள தெலுங்கு படம் ‘ஜெய ஜானகி நாயகா’. இதை பொய்யப்பட்டி சீனு இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இதில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து
அதிமுகவின் இரு அணிகள் இன்று இணையும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன்
தமிழ் சினிமா சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் திருட்டு டிவிடி மற்றும் பைரேசியும் அடங்கும். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஷால் பைரசியை தடுக்க முழுமுயற்சி எடுத்து வருவதாக கூறியிருகிறார். பைரேசியால் தயாரிப்பாளர்கள்
நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில் துப்பட்டாவிலான மூவர்ண தேசிய கொடியை கழுத்தில் சுற்றி இருப்பதுபோன்ற ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடி வரை சம்பளம்
நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில்
‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் இணையத்தில் சக்கை போடு போட்டுள்ளது. இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விவேகம் படத்தின் ட்ரைலரை பார்வையிட்டுள்ளனர்.
கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த படம் அவருக்கு தோல்வியை தந்தது. அதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கிய விஐபி-2 விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் செம்ம ஹிட் அடித்துள்ளது.
அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது. சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா