அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு செல்கின்ற பார்வையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சிப்பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் தங்க கழிவறை. ஒரு பவுண்ட் செலவிட்டு மக்கள் இதனை பயன்படுத்தலாம்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற புரூக்ளின் போட்டோவில் புகைப்படத் திருவிழாவில் 75-க்கும் அதிகமான புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
டிக்கெட் வாங்காததால், பங்களாதேஷில் ஒரு விரைவு ரயிலின் பெட்டி இணைப்பு பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பெண். 2009-ம் ஆண்டு சிறந்த பயணப் புகைப்பட கலைஞர் விருது பெற்ற ஜிஎம்பி ஆகாஷ் இப்புகைப்படத்தினை எடுத்துள்ளார் சமீபத்திய
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ஓட்டங்கள் வித்தியாசாத்தில் வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பாவனாக பார்க்கப்படுபவரும், வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவருமான மகேந்திர சிங் தோனி வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வயது 36. ஐசிசியின் மூன்று முக்கிய போட்டிகளில் இந்தியாவை
இந்த வருடம் ட்ரோன்ஸ்டாகிராம் என்ற ஆன்லைன் தளத்தால் நடத்தப்பட்ட, வான்வழி புகைப்பட போட்டிகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நேஷனல்