ஆபாச நடிகையான சன்னி லியோன், இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடிய சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும்