உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்தவருடம் செம ஹிட் அடித்த இந்நிகழ்ச்சி மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த வீட்டை
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும்,
தெலுங்கு திரைப்பட உலகையே பரபரப்பில் வைத்து இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒவ்வொரு நடிகராக பெயரை குறிப்பிட்டு புகார் கூறி வருகிறார். இந்த வாரம் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டில் சிக்கியவர் நானி. தெலுங்கு
முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படம் ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ‘கபாலி’
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத்