ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை
வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என்
கரப்பான்பூச்சியில் தொடங்கி காண்டாமிருக வண்டுகள் வரை பல விதமான பூச்சிகளை கடந்த முப்பது ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பூச்சி வெங்கட். பூச்சிகள் இருந்தால்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு
தன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடும். அது ஒரு சிறு உறுப்பாக இருக்கலாம், அல்லது பெரிய உறுப்பாகவும் இருக்கலாம். அந்த வகையில் நம்மை பற்றி நம் நகங்களும் பேசுகிறது என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயமாகும். நமது நகங்கள்
அனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் உடல் எடை பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து உடல்
‘மீ டூ’ புகார்கள் நாட்டை உலுக்கி வருகிறது. நடிகைகளும், மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியிட்டு வருகிறார்கள். பாலியல் கொடுமைகளை சித்தரிக்கும் மீ டூ வீடியோ பாடல் இந்த நிலையில் தயாராகி உள்ளது. இந்த பாடலை வாகை சூடவா,
நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான்
மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே, அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது.