பெண்களுக்கு சரிசமமான இடம் கொடுக்க வேண்டும் என பல போராட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு பெரிய இடமான அரசியலில் பலமுறை விழுந்து அடிபட்டு மனம் தளராமல் போராடி வெற்றி கண்டவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள். பிறப்பு என்னவோ சாதாரணம் என்றாலும் அவரின் இறப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் முகன்சந்த் போத்ரா. இவர், திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது,
நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார்.