தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான அங்காடி நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவர் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், திருமணம் குறித்து நடிகை யோசித்து வருகிறாராம். நடிகைக்கும் வெற்றிக்கு மறுபெயரை
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நுதன் தக்கூர் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 793 படங்கள் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 207 திரைப்படங்கள் வெளிநாட்டு படங்கள் எனவும்
நடிகர், நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமான பாடல்கள் பாடி உள்ள பிரபல பாடகர் கார்த்திக் மீது ‘மீ டூ’வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி இந்த புகாரை கூறியிருந்தார். இதனை பாடகி சின்மயி
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். நடிகர்
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டில், புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும் சோனாலி கார்க் எனும் மாணவியும், அவரது ஆய்வு வழிகாட்டி சத்யபாமா தாஸ் பிஜு
இந்தியர்கள் தங்களுக்கு பிடித்தமான ராசியான எண்களை பெருந்தொகை கொடுத்து கார் நம்பர் பிளேட்களில் பொறித்து கொள்வது வழக்கம். இந்த விஷயத்தில் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லேண்ட் மாகாண மக்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளனர். கார் நம்பர் பிளேட்களில் எண்கள்
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’