நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நாளை வெளியாகிறது. சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. படம் வெளியாகும் தினத்தன்று ஹெலிகாப்டரில் இருந்து ரஜினிகாந்த் கட்-அவுட்டுக்கு மலர் தூவ, ரஜினி மக்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி
உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை). அவர் குறித்த முக்கிய தகவல்களை தொகுத்தளித்துள்ளோம். தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர்
பிரபல தொலைக்காட்சியில் தேன்மொழி என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தொகுப்பாளினியாக கலக்கிய ஜாக்குலின் தான் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலில் அவருக்கு தங்கையாக நடித்தவர் அஞ்சலி. இவருக்கு பதிலாக இப்போது வேறொருவர் அவரது
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை கூறுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. ` கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில்
நடிகை கவுதமிக்கு பாரதிய ஜனதா கட்சியில் விரைவில் தேசிய செய்தித்தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இப்போது அடிப்படை உறுப்பினராக மட்டும் உள்ள இவர் பிரச்சாரம் மற்றும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல்
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி மலையுச்சியில் இருந்து தங்களது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மேற்கிந்திய
தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா. ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். அவரையும் பிரிந்து