பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) இன்று உயர்ந்தது. நடிகர் அமிதாப் பச்சன்(74) கடந்த 2010-ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.
நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
திருமணம், விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் VIP2 படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை அமலாபால் தன்னுடைய டுவிட்டர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான முதுமிதா வெள்ளித்திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமானவர். இவரை பற்றி சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அதாவது இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்பவரோடு மதுமிதாவுக்கு
தனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச இவரைவிட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.
பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த ‘பழனி’ படம் மூலம் 2008-ல் தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் படங்களில் நடிக்க வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும், தமிழில் பேச ஆர்வம் காட்டவில்லை. படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் தான் பேசி வந்தார்.
கமல்ஹாசன் – மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி
தமிழில் BiggBoss நிகழ்ச்சி வரக் காரணமே ஹிந்தி நிகழ்ச்சி தான். அங்கு BiggBoss நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவே தமிழிலும் தொடங்கப்பட்டது என்று கூறலாம். ஹிந்தியில் தற்போது 11வது சீசன் தொடங்க இருக்கிறது. 11வது சீசனில் பாலிவுட்டின் சர்ச்சை
பிக்பாஸ் பரப்பரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம் என போய்க்கொண்டிருக்கிறது. தற்போது கன்னட பிக்பாஸின் ஐந்தாவது சீசன் இனி ஆரம்பமாகவுள்ளது. இதனை நடிகர் சுதீப் தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே ஒன்று, நான்காம் சீசனை
நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை.