சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி
நாயகன் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். கிரிக்கெட் என்றால் போதும் அனைவரும் ஒன்றுகூடும் அளவுக்கு விளையாட்டு மீது பற்றாக இருக்கிறார்கள். அதே ஊரில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர், கபடி
விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள். யாராவது ஊருக்கு
நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு மூலையாக கருதப்படும் வோன் கர்மான் என்னும்
பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான “மஞ்சள் ஜாக்கெட்” என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 பொலிஸார்
விஷ ஊசி போட்டு மரண தணடனை வழங்கப்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கைதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு யாரும் மாற்று கிடையாது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார். இருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட்
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது