பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை
பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப்
அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. எச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை
பிக்பாஸ் வீட்டில் வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே என்றும், லொஸ்லியா- கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ஏன் எதிர்க்கிறீர்கள் என்றும் இயக்குநர் வசந்த பாலன் கருத்து பதிந்துள்ளார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில்