பூமிக்கு அருகிலுள்ள கருந்துளையை கண்டறியும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்மீன் தொலைநோக்கியில் இருந்து பார்க்கும்போது சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளை உள்ளதாக அறிவியலாளர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே மே 10-ந்தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர். பின்னர் ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11-ந்தேதி
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தனக்கும் தனது பெண் தோழிக்கும் பிறந்த குழந்தைக்கு X Æ A-12 என பெயர் சூட்டியுள்ளார். எலான் மஸ்க் மற்றும் பாடகியான கிரைம்ஸுக்கு திங்களன்று குழந்தை பிறந்திருப்பதாக மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்
பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில்
இந்தியாவில் பொதுமுடக்கத்தின் நீட்சி பெரும்பான்மை மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதன் விளைவால் உண்டாகும் தனிமை, வீட்டிலே முடங்கி இருப்பதால் எழும் மனஅழுத்தம், மது கிடைக்காமால் அதனால் வெளிப்படும்
பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர்
முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் “தாங்கிக் கொள்ள முடியாத” வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில்
சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு
பிரபல முன்னாள் கதாநாயகி ரஞ்சனி. இவர் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், முத்துக்கள் மூன்று, உரிமை கீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில்