பாபர் மசூதி இடிப்பு வழக்கில், லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வரும் 30 ஆம் திகதி தீர்ப்பளிக்கவுள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்
வயது வேண்டுமானால் கொரோனா தொற்றுக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் தொற்றில் இருந்து எளிதாக விடுபட உதவியதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி மாயி ஹாண்டிக்யூ.
வரதட்சிணை தொடர்பான மரண வழக்குகளில் குறைந்தபட்ச தண்டனை பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று சட்டத் திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். சட்டப்
17 செப்டெம்பர் 2020 வியாழன் 01 புரட்டாசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 10.45-11.45, 12.15-1.15 ராகு காலம் : 1.30-3.00 குளிகை : 9.00-10.30 எமகண்டம் : 6.00-7.30 திதி : சூன்ய நட்சத்திரம் : பூரம் சந்திராஷ்டமம் : சதயம் மேஷம்: நன்மை ரிஷபம்: ஓய்வு