பிரபல பாடகர் எஸ்.பி.பீ.யின் உடல்நிலை திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செவ்வாயன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் விதத்தில்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உள்பட இரண்டு பேரை
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் 2வது புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டாவது புரமோவிற்கு இசையமைப்பாளர்
நடிகர் – நானி நடிகை – அதிதி ராவ் ஹைதரி இயக்குனர் – மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இசை – அமித் திரிவேதி, தமன் ஓளிப்பதிவு – பி.ஜி.விண்டா நகரில் முக்கிய புள்ளிகள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அத்தனை கொலைகளும் ஒரே
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாததால் சுற்றுலாத் துறைக்கு பெருமளவில்
உலகின் அசைக்க முடியாத நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரின் சக்தியை குறைக்க ரஷ்யா மற்றும் சீனா புதிய உக்திகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் என்ன பயன்? ஏன் டொலர் சக்தி வாய்ந்த நாணயமாக இருக்கிறது?
பிகாரில் பாரதிய ஜனதா கட்சி இது வரை இவ்வாறான 25 ஆயிரம் சுவரொட்டிகளை அடித்துள்ளதாகவும், சுஷாந்த் முகம் தாங்கிய 30 ஆயிரம் மாஸ்க்குகளும் அச்சடிக்கப்பட்டு ஜூலை மாதம் முதல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நேர்மறையான எந்த விளைவுகளும் இல்லை என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல திட்டங்கள், யோசனைகள் குறித்து விவாதிப்பதும் கடினமாக உள்ளது என அவர் கூறி உள்ளார். வால்ஸ்ட்ரீட் நாளிதழ்