நடிகா் எஸ்.ஜே.சூா்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தாக்கல் செய்த மனு: இயக்குநா் செல்வராகவன் இயக்கத்தில்,
பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது. இத்தகவலை சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார். 2002-ல் தேவதாஸ் படத்தில் உள்ள பத்து பாடல்களில் ஐந்து பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஷ்ரேயா கோஷலுக்குக் கிடைத்தது. இதனால் ஒரே படத்தில்
நியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஒருபுறம்
கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறைச் செயலா் அமீா் அஷ்ரப் கவாஜா கூறியதாவது: எங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படும் கரோனா தடுப்பூசிகள்
காங்கிரஸை இல்லாமல் செய்யும் திமுகதான் பி டீம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். கொளத்தூரில் மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: தமிழகத்தை மாறிமாறி ஆட்சி