தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, விசில் என சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெரின். அப்படங்களுக்கு பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. திடீரென பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார். மிகவும் ஒல்லியாக ஷெரினை பார்த்த
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில்
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல். இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் காதல் பாபு. இவர் அப்படத்தை
தனது இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். வளர்ந்து காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர்
முன்னணி தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று விஜய் டிவி. இதில் இதுவரை ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளும், பல சிரியல்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 2 ஆயிரத்து 727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது 4 ஆயிரத்து 512
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உயிரிழந்துவிட்டதாக சனியன்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
நாம் வீட்டை விட்டு வெளியேறும்போது இன்றியமையாத பொருட்களில் ஒன்றாக மாஸ்க் மாறிவிட்டது. இந்த நிலையில், சில வித்தியாசமான தொழில்நுட்பங்கள் நிறைந்த மாஸ்குகள் பிரபலமாகி வருகின்றன.