90-களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை கவுதமி. பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் வெற்றியைத்
மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்ற படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளிவருகிறது. அவ்வாறு உருவாகும் படங்களில் சில வெற்றியடைந்தாலும், பல படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. அப்படியிருந்தும், அப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்வம்
பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் தேமுதிக கட்சி என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு, அரசியலில் அதிக ஈடுபாடோடு செயல்பட்டு வந்ததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர்,
ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை அப்பத்தாவான கொள்ளப்புள்ளி லீலாதான் வளர்த்து வருகிறார். இவருடைய நண்பரான சூரியும், இவருடனே வளர்ந்து வருகிறார். அப்பத்தாவை
தமிழ் சினிமா நடிகை நமீதா சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். பின்னர், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்கும் சேகரித்தார். இந்நிலையில், நேற்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் அதிமுக அதிக இடங்களை பிடித்து மீண்டும்
அதர்வா தற்போது ‘செம போத ஆகாத’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அதர்வாவின் முதல் படமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். அதர்வாவே தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
பிரான்சு நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச படவிழா மிகவும் பிரபலமானது. இதில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆண்டு தோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார். வித்தியாசமான உடை அணிந்து அவர் வருவதை கண்டு ரசிக்கவே தனி ரசிகர்
காஜல் அகர்வால் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் தீபக் திஜோரி இயக்கத்தில் ‘தோ லப்ஜான் கி கஹானி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக ரந்தீப் ஹுடா நடித்து வருகிறார். இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சி சமீபத்தில் மலேசியாவில்
கேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தவர் முருகேஷ் காக்கூர் (வயது 47). இவர் மலையாள திரைப்படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். மேலும் ஏராளமான நாடகங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் முருகேஷ் காக்கூர் கல்லீரல் நோய்
ரஜினியின் கபாலி டீசரை இணைய தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்து விட்டது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரஜினி இன்றைய