தங்கள் நிறுவனம் தயாரித்த ஐஃபோன்கள், ஐபேடுகள் மற்றும் மேக் கணிப்பொறிகளின் சிப்புகள் அனைத்தும் ‘மெல்ட் டவுன்’ (Meltdown ) மற்றும் ‘ஸ்பெக்டர்’ (Spectre) ஆகிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.