ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு´. அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன்,
திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார். தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ´4ஜி´, ´ஐங்கரன்´, ´அடங்காதே´, ´குப்பத்துராஜா´, ´100% காதல்´, ´சர்வம் தாளமயம்´, ´ரெட்டைக்கொம்பு´, ´கறுப்பர் நகரம்´, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் வசந்தபாலன் இயக்கி வரும்
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ´ஜிமிக்கி கம்மல்´ என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் ´காற்றின் மொழி´ படத்திலும் இடம்பெற இருக்கிறது. சமீபத்தில்
ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். அவர் தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் வைத்தே ஆர்யா பிறக்கிறார். இதையடுத்து, தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆர்யா
சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு பாடசாலைகளிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பாடசாலைக்கும் ´டேப்-லெட்´ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்துள்ளதாக
பெண் துறவிகளின் மனங்களை மயக்கி, தொந்தரவு கொடுத்து அவர்களை உடலுறவு கொள்ள செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அதிகாரம் மிக்க சீனத் துறவி ஒருவர் மறுத்துள்ளார். இந்த துறவி தங்கியிருக்கும் லொங்சுவான் கோயிலில் இருந்து 2 துறவிகள் அரசு அதிகாரிகளுக்கு