நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறார். டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சோலோ ஹீரோயினாக படங்களில் நடித்தும் ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில்
ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது
தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஸ்ரியா. மேலும்
மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஜெயலலிதா வாழ்க்கையை ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்குவதாக இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்தார். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனையும் தேர்வு செய்தனர். ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தாமதத்துக்கான காரணத்தை விளக்கி பிரியதர்ஷினி
பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்பே பேட்டி அளித்திருந்தார். தற்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிகில் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என பாக்ஸ்
பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய அதில் முக்கிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். செட்டில் இருந்த ரசிகர்கள் பலரும்
நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவர் திருமணம் செய்யப்போகிறார் என கடந்த பல வருடங்களாக அடிக்கடி செய்திகள் வந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக அப்படி ஒரு செய்திதான் தொடர்ந்து பரவி வந்தது. அவர் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை திருமணம்
ஜோக்கர் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. தற்போது ஆர் ரேட்டட் படங்களில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படமாக ஜோக்கர் அமைந்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் 900
சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளை கொண்ட ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள்