“பெண் மனசு ஆழம், பொம்பளைய புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்னு” பல வசனங்கள் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும். பெண்களைப் புரிந்துகொள்வது கடினம் என்று மக்களும் கூறுகிறார்கள். இருப்பினும், இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒருவரின் மனதில் என்ன
உடலுறவு ஒருவருக்கு இன்பத்தை மட்டும் கொடுப்பதில்லை. அதையும் தாண்டி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, உடலுறவு தம்பதிகளின் பிணைப்பை அதிகரிக்கிறது. பொதுவாக உடலுறவு கொள்வதால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும்.
பிரபலங்களின் வாரிசுகள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு ஆவல் தான். நடிகர் ரஜினிகாந்தின் பேரன்களை அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது, ஆனால் அவர்கள் ஏதாவது நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்து கொள்வார்கள். சௌந்தர்யா ரஜினி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு
வெள்ளித்திரை, சின்னத்திரை என தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் இவர், விரைவில் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ராதிகா, தமிழ் சினிமாவின்
கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வரும் 2022ம் ஆண்டு 3 பேர் அடங்கிய குழு விண்வெளிக்கு செல்ல உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக
ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்ஜி பிரஜபாப். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி மனித உருவில் இருந்தது அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டுக்குட்டியை
மதகுரு ஒருவரின் போராட்டங்களை சித்தரிக்கும் விருது பெற்ற திரைப்படம் ஒன்றுக்கு இஸ்லாமியவாத கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் அரசு அந்த திரைப்படத்தை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திரைப்படத்தால் மக்கள் இஸ்லாம்