மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில்
நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பியர் கிரில்சுடன் நடிகர் ரஜினிகாந்த்
பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோதஜூ சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை தான் 2015-ல் திருமணம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருந்த கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவரை காதலித்ததாகவும், சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது
பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”நான் ரொம்ப சந்தோஷமாக
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுபாப்பு அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா